“நீ என்னமோ பண்ணு, நான் கிளம்புறேன்.” என்ற மனோ அந்த இடத்தை விட்டு செல்வதற்காக எழுந்து நின்றான்.
அவன் வாசல் பக்கம் திரும்பி நடக்க தொடங்கி விட, “எனக்காக, என் மேரேஜை பாக்குறதுக்காக நீ இங்க இருக்க மாட்டியா?” என்று உடைந்த குரலில் கேட்டான் விக்ராந்த்.
அவனது சோகமான குரலை கேட்டவுடன் மனோவின் கால்கள்...