அத்தியாயம் 14: மேரி மீ அழகியே..!!!
அப்போது காவியாவுடன் கையில் உணவு பொட்டலங்களுடன் வந்து கொண்டு இருந்த கமல் ஐ பார்த்த ராஜேஷ் தன்னுடைய அம்மாவிடம், “இவ என்னமோ தனியா இருந்து கஷ்டப்படுற மாதிரி இத்தனை நாளா நம்ப எல்லாரையும் நல்லா ஏமாத்தி வச்சிருக்கிறா. அங்க பாரு ஹீரோ கமலக்கண்ணன் வந்துட்டாரு. உன் மக சரியான ஆளு தான் மா. எல்லாத்துக்கும் ஆளு ரெடி பண்ணி வச்சிருக்கா. கல்யாணம் பண்றதுக்கு ஒரு பணக்கார பையன்.
கூட இருந்து எடுபுடி வேலை செய்யறதுக்கு ஒரு வேலைக்கார பையன். நல்லா வாழ்றா அம்மா இவ. என்ன பண்ணாலும் இவளுக்கு இருக்கிற இந்த திறமை எல்லாம் எனக்கு வராது மா. அதான் இவ எப்படி இருக்கிறா. பொழைக்க தெரியாம நான் இப்படி இருக்கேன்." என்று அவன் மெதுவாக சொல்ல,
“டேய் சும்மா இருடா. அவங்க காதுல கேட்டுற போது. போடுற சோத்த தின்னுட்டு, வந்த வேலையை பாத்துட்டு, ஊர பாத்து போறது தான் நமக்கு நல்லது. ஏற்கனவே இப்படி தானே தேவை இல்லாம அவன்கிட்ட ஒரு தடவ வாய கொடுத்து நல்லா வாய்லயே வாங்கி கட்டிக்கிட்ட..?? அது பத்தலையா உனக்கு..?? அமைதியா இருடா. நீ சாப்பிடுறதுக்கு மட்டும் வாய தொறந்தா போதும்." என்று சொல்லி தன்னுடைய மகனை இழுத்து கொண்டு திவ்யாவின் அறைக்குள்ள் சென்றாள்.
அவர்களுடன் இணைந்து சாப்பிட்ட பின் கமல் அங்கே இருந்து கிளம்பி காவியா ராகாவிற்காக வாங்கிய டிரஸ் ஐ அவனுடைய வீட்டில் சென்று கொடுத்துவிட்டு வந்தான். பின் தன் நண்பர்களுடன் ஊர் சுத்தி விட்டு மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு வந்தான் கமல். அவன் அங்கே வருவதற்குள் ஒரு புதிய லெகங்காவை அணிந்து காவியாவின் என்கேஜ்மென்ட் -க்கு செல்வதற்காக தயாராகி கமலுக்காக காத்திருந்தாள் கயல்.
ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்து இருந்த கயல் விழியை கண்டு கொள்ளாமல் தன்னுடைய அறைக்கு நேராக சென்றுவிட்டான் கமல். தான் யாருக்காக இத்தனை அழகாக ரெடி ஆகினோமோ அவனின் தன்னை ஒரு பார்வை கூட பார்க்காமல் சென்று விட்டானே என்று நினைத்து சோகமான கயல், தன்னுடைய தலையை கீழே தொங்க போட்டு கொண்டு அமர்ந்திருந்தாள். 😟 😞
காவியாவை பற்றி யோசித்துக் கொண்டே தன்னுடைய அறைக்குள் வந்த கமல், தனக்காக தன்னுடைய சட்டையின் மீது தயாராக அயன் செய்து வைக்கப்பட்டு இருந்த கேஷுவல் டைப் கோட் சூட் ஐ பார்த்தான். அப்போது தான் அதே கலரில் ஆடை அணிந்து கயல் அழகாக தயாராகி ஹாலில் அமர்ந்து இருந்தது அவனுக்கு ஞாபகம் வந்தது. அதனால் தன்னை சமாதானப்படுத்தி காவியாவின் என்கேஜ்மென்ட் -க்கு அவளும் தன்னுடன் வருவதற்காக தான் கிளம்பி இருக்கிறாள் போல என்று நினைத்த கமல், தனக்குள் சிரித்து கொண்டு, ரெப்ரெஷ் ஆகி அந்த ஆடைகளை அணிந்து கொண்டு வெளியே வந்தான். 😁 😁 😁
கயல், மயூரிக்காவை தன் கையில் வைத்து கொண்டு அவளுடன் விளையாடிக் கொண்டு இருந்தாள். தானாக சென்று தானாக கயல் ஐ தன்னுடன் காவியாவின் எங்கேஜ்மென்ட் -க்கு வா போகலாம் என்று கூப்பிட கமலின் ஈகோ தடுத்தது. அதனால் வேண்டுமென்றே காயலின் முன்னே வந்து நின்று கொண்டு கிச்சனில் இருந்த தன் அழைத்த கமல், “அம்மா நான் போயிட்டு வரேன் மா. நைட்டு வர லேட் ஆனாலும் ஆயிடும். நான் அங்கயே சாப்பிட்டு வந்துருவேன். நீங்க எனக்காக வெயிட் பண்ண வேண்டாம். உங்களுக்கு மட்டும் செஞ்சு சாப்பிடுங்க." என்று கேஷுவலாக சொன்னான்.
கோமதி: காவியா, கயல்விழியையும் தான் வர சொல்லி இருக்கா. அவ கிளம்பி தானே இருக்கா.. நீயே அவளை உன் கூட கூட்டிட்டு போ. அவ மட்டும் எப்படி தனியா போவா..???
கமல்: நான் ஒன்னும் யாரையும் வர வேணாம்னுு சொல்லல. எக்ஸ்ட்ரா யாராவது வர்றாங்கன்னா சொல்லுங்க. இப்படி எல்லாம் டிரஸ் பண்ணிக்கிட்டு பைக்ல போனா நல்லா இருக்காது. நான் கேப் புக் பண்றேன். 🚕
கோமதி: “அவ உன் கூட வருவா. நீ கூட்டிட்டு போ." என்று சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டாள்.
வேண்டுமென்றே சோபாவில் கயலின் அருகே அமர்ந்த கமல், கேப் ஐ புக் செய்தான். 15 நிமிடங்களில் அந்த கேப் டிரைவர் இடம் இருந்து கமலிற்கு கால் வர எழுந்து நின்று ம்ம்..உம்ம்... என்று வேண்டுமென்றே கயல்விழியை பார்த்து சத்தம் எழுப்பியவன், “நான் கிளம்ப போறேன். வரீன்னா வா." என்று யாரையோ அழைப்பது போல அவளைப் பார்த்துச் சொன்னான்.
“ஒரு நிமிஷம் பாப்பாவ அண்ணி கிட்ட குடுத்துட்டு வரேன்." என்று சொல்லிவிட்டு மயூரிக்காவை தூக்கிக்கொண்டு உள்ளே சென்று அவளை நிரோஷினிடம் கொடுத்துவிட்டு லேசாக தன்னுடைய முகத்தில் டச்அப் செய்துவிட்டு வெளியே வந்த கயல்; “போலாம் மாமா." என்றவள், கமலின் அருகே வந்து நின்றாள்.
பின் அவர்கள் இருவரும் அந்த காரில் ஏரி அமர்ந்து விட, அந்த காரில் ஏ சண்ட காரா பாடல் ஓடிக்கொண்டு இருக்க; அதைக் கேட்டு குஷியான கயல் தன்னுடைய கைகளுடன் கமலின் கையை கோர்த்து கொண்டு அவனுடைய தோளில் சாய்ந்தாள். 😍 🥰
கமலும் அவளுடைய நெருக்கத்தை தனக்குள் ரசிக்க தான் செய்தான். 😍 ஆனால் வெளியில் தன்னை நார்மலாக காட்டிக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்தான். கமலின் கைகளை இறுக்கமாக பிடித்த கயல், “நீ இன்னும் என் மேல கோபமா இருக்கியா மாமா..??" என்று அமைதியான குரலில் பாவமாக கேட்டாள்.
கமல்: அவளை பார்த்து லேசாக புன்னகைத்தவன், “நானும் உன் மேல அட்லீஸ்ட் ரெண்டு நாளைக்காவது கோவமா இருக்கலாம்ன்னு தான் நினைச்சேன். ஆனா நீ என்ன மாமான்னு கூப்பிட்டே மயக்கிர்ற டி. சும்மா சொல்ல கூடாது அந்த வேர்ட்ல ஏதோ ஒரு மேஜிக் இருக்கு டி. அதான் என்ன மாதிரி அப்பாவி பசங்களை எல்லாம் நீங்க மாமா மாமான்னு கூப்பிட்டு ஒரேடியா கிளீன் போல்ட் ஆக்கி உங்க கைக்குள்ளேயே வச்சுக்கிறீங்க." என்றான். 😁 😁 😁
கயல்: அப்ப நீ என் கைக்குள்ள இருக்கியா மாமா..??
கமல்: அவள் தன்னுடைய கைகளை பிடித்து இருப்பதை சுட்டி காட்டியவன், “ஆமா பாரு. உன் கைக்குள்ள தான் இருக்கேன். என்ன பத்திரமாவச்சுக்கோ. ஐயாவுக்கு டிபேண்ட் அதிகம். வேற யாராவது என்ன கரெக்ட் பண்ணிட்டு போயிட போறாங்க. அப்புறம் ஐயோ அம்மான்னு நீ கதறி அழுக கூடாது.
கயல்: அப்ப வேற யாராவது உன்னை கரெக்ட் பண்ண ட்ரை பண்ணா, ஈஸியா அவங்க மடியில போய் விழுகிற அளவுக்கு தான் நீ இருக்க. அப்படி தானே...!!! 😒
கமல்: “உன்ன விட பெட்டர் ஆ இருந்தா கண்டிப்பா கன்சிடர் பண்ணுவேன். கண்ணன்னாலே பிளே பாய் தானே..!!!" என்று வேண்டுமென்றே சிரித்துக் கொண்டே சொன்னான். 😁 😁 😁
அவன் சொன்னதைக் கேட்டு கடுப்பான கயல், அவனிடம் இருந்து சற்று விலகி கோபமாக ஜன்னல் வழியாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து கொண்டாள். 😒 🙉
“போச்சு டா. இப்ப தான் ஒரு சண்டை சரியாச்சு. அதுக்குள்ள இன்னொருு சண்டையா..???" என்று நினைத்த கமல் தன் தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்து கொண்டான். 😬 😞
காவியாவின் நிச்சயதார்த்தத்திற்கு செல்வதற்காக ஒரு கால் டாக்ஸியை பிடித்து அதில் கயலுடன் சென்று கொண்டு இருந்தான் கமல். அப்போது கமலுடன் சமாதானமாக போக வேண்டும் என்று நினைத்த கயல்விழி, அவனுடன் காதல் பொங்க பேசி கொண்டு இருந்தாள். 😍 அப்போது விளையாட்டாக தொடங்கிய அவர்களுடைய பேச்சு விபரீதத்தில் முடிந்தது.
கயல்: அப்ப வேற யாராவது உன்ன கரெக்ட் பண்ண ட்ரை பண்ணா, ஈஸியா அவங்க மடியில போய் விழுகிற அளவுக்கு தான் நீ இருக்க. அப்படி தானே...!!! 😒

“போச்சு டா. இப்ப தான் ஒரு சண்டை சரியாச்சு. அதுக்குள்ள இன்னொருு சண்டையா..???" என்று நினைத்த கமல் தன்னுடைய தலையில் கையை வைத்து கொண்டு அமர்ந்து கொண்டான். 😬 😞
சில நிமிடங்கள் கழித்து அவளை சமாதானப்படுத்துவதற்காக அவளுடைய கைகளை கமல் பிடிக்க, அவனுடைய கைகளை தன் மீது இருந்து தட்டி விட்ட கயல்; “அதான் உனக்கு என்ன விட பெட்டர் ஆ யாராவது கிடைப்பாங்கல்ல.. அவங்க பின்னாடி போ. எதுக்கு வந்து என் கைய பிடிக்கிற..??" என்று கோபமாக கேட்டாள்.
கமல்: “தான் டி உன்னோட பிரச்சனை. உன்கிட்ட கேஷுவலா எதையும் பேசி என்னால விளையாட கூட முடியல. சும்மா சொல்றது எல்லாத்தையும் சீரியஸா எடுத்துக்கிட்டு எப்ப பாரு சண்டை போட்டுக்கிட்டே இருக்க. நம்மள மாதிரி தான் இப்படி ஊர்ல இருக்கிற லவ் பண்றவங்க எல்லாரும் சண்டை போட்டுக்கிட்டே இருக்காங்களா..??" என்று காவியாவையும், ராகவையும், தன் மனதில் வைத்த கொண்டு அவளிடம் கேட்டான்.
கயல் விழி: “உனக்கு எல்லாமே விளையாட்டா தான் தெரியும். ஆனா என்னோட பீலிங்ஸ் என்னானு உனக்கு புரியாது. இப்ப நீ சொன்னியே என்ன விட யாராவது பெட்டரா கிடைச்சா அவங்க பின்னாடி நீ போயிடுவேன்னு..!! நீ எப்படி சொல்லி இருந்தாலும் சரி. உன்னால அதை சொல்ல முடிந்ததுல்ல..!!!
பட் சத்தியமா சொல்றேன், என் வாயில இருந்து அந்த மாதிரி ஒரு வார்த்தை எப்பவுமே வராது. உன்ன இன்னொருத்தன் கூட கம்பேர் பண்ணி யார் பெட்டர் -ன்னு கூட என்னால யோசிக்க முடியாது. என் முன்னாடி யார் இருந்தாலும் அது நீயாமுடியாதுன்னு ன் தான் நான் நினைப்பேன்.
இதான் நான் உன் மேல வச்சிருக்கற லவ்வுக்கும், நீ என் மேல வச்சிருக்கற லவ்வுக்கும், இருக்கிற டிஃபரென்ஸ். இனிமே நம்ம சண்டை போட கூடாதுன்னா, நம்ம சண்டை போடுற மாதிரியான சிச்சுவேஷன் ஐ நீ கிரியேட் பண்ணாம இரு." என்று கோபம் மற்றும் வருத்தம் கலந்த குரலில் சொன்னவள், மீண்டும் அவனிடம் எதுவும் பேசாமல் ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்தபடி அமர்ந்து கொண்டாள்.
- மீண்டும் காதல் வாசம் வீசும் 🌹

Author: thenaruvitamilnovels
Article Title: ரோஜா-14
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.