
கதையைப் பற்றி:
விஜய் குருமூர்த்தி, மூர்த்தி குடும்பத்தோட மூத்த வாரிசு. அவன் ஒரு நடிகனா திரைத்துறை உலகத்திலையும், செல்வந்தனா பிசினஸ் உலகத்திலும்ன்னு அவன் கால் வைக்கிற எல்லா இடத்துலயும் ஜொலிக்கிற சைனிங் ஸ்டார். அதனால இளைஞர்களுக்கு
அவன் ரோல் மாடல். இளம் பெண்களோட ட்ரீம் பாய். அவன் தான் நம்ம கதையோட ஹீரோ. ஆனா அவன் பண்றது எல்லாத்தையும் பார்த்தா, இவன் ஹீரோவா?வில்லனான்னு நமக்கே அப்பப்ப டவுட்டு வரும். நம்ம ஹீரோயின் பேரு அமுதா என்கின்ற அம்மு. ஒரு கிராமத்தில கட்டுப்பாடுகளோட இருக்கிற சாதாரணமான குடும்பத்துல பிறந்த சுட்டித்தனமான அப்பாவி பொன்னான அம்மு, தெரியாத்தனமா இந்த திரை உலகத்துல வந்து மாட்டிக்கிட்டு திடீர்னு ச்சான்ஸ் கிடைச்சு ஹீரோயின் ஆயிட்டா. அதனால அம்முவும், விஜயும் ஒரு படத்துல சேர்ந்து நடிக்க, திடீர்னு யார்கிட்டயும் சொல்லாம அவள கல்யாணம் பண்ணிக்கிறான் விஜய். ஆனா இதுல முக்கியமான விஷயம் என்னன்னா, அம்மு அவனோட மூணாவது பொண்டாட்டி. அப்ப இதுக்கு முன்னாடி அவனுக்கு இருந்த ரெண்டு பொண்டாட்டிகளுக்கும் என்ன ஆச்சு? இவங்க வாழ்க்கையில நடக்கிற எல்லாமே அவங்களே எதிர்பாக்காததா ட்விஸ்டுக்கு மேலே ட்விஸ்டா இருக்கும். இவங்கள சுத்தி நடக்குற சதுரங்க வேட்டைக்கு நடுவுல இவங்க ரெண்டு பேருக்கும் நடுவுல காதல் வந்து இவங்களோட உறவு நிலைக்குமா? என்று தெரிந்து கொள்ள இந்த நாவலை முழுவதாக படியுங்கள்.
கதையின் நேரம்:
தினம் தோறும் மதியம் 12:00 மணிக்கு நமது தேனருவி தமிழ் நாவல்ஸ் வெப்சைட்டில் பதிவேற்றப்படும்.
கதையை படிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்:
சாபமாய் வந்த என் உயிரே

சாபமாய் வந்த என் உயிரே
