நாயகன்-22

thenaruvitamilnovels

The World of Words
Staff member
Dec 25, 2024
246
0
16
www.amazon.com
தனது ஹோட்டல் ரூமில் தனியாக அமர்ந்து கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்த விஜய் இறந்து போன பிரியா தன்னை எப்படி எல்லாம் ஏமாற்றினாள், அவன் அவளை எந்த அளவிற்கு காதலித்தான் என்றெல்லாம் யோசித்து சோகமாக குடித்துக் கொண்டு இருந்தான். அப்போது அவனைக் காண ஒரு அழகிய இளம் பெண் அந்த அறைக்குள் நுழைந்தாள்.

போதையில் இருந்த விஜய் அப்படியே சோஃப்பாவில் சாய்ந்து படுத்துக் கொண்டு சீலிங்கை பார்த்தபடி அப்போதும் கூட பிரியா பிரியா என்று அவள் பெயரையே சொல்லி புலம்பிக் கொண்டிருக்க, மெல்ல நடந்து அவன் அருகில் வந்த அந்த இளம் பெண் அவனது தோள்களில் கை வைத்து “நீ எப்படி இருக்க விஜய்? உன்னை நான் எவ்ளோ மிஸ் பண்ணேன் தெரியுமா?

நீ ஏன் என்ன பத்தி கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேங்குற? இப்ப கூட அந்த பிரியாவ பத்தி நீ ஏன் நினைக்கிற? உனக்கு நான் இருக்கேன் விஜய். நான் இருக்கும்போது நீ வேற எந்த பொண்ண பத்தையும் யோசிக்கிறது எனக்கு பிடிக்கல. I love you so much Vijay! Can you feel that?” என்று மெல்லிய குரலில் ஹஸ்கி வாய்ஸில் சொல்லிவிட்டு அவனை ஒட்டிக் கொண்டு அவன் அருகில் சென்று அமர்ந்தாள்.

எவளோ ஒருத்தி தன் அருகில் வந்து அமர்ந்திருப்பதை உணர்ந்த விஜய் ஒருவேளை மீண்டும் மோனிஷாவை ஸ்ரீகாந்த் தனக்காக அனுப்பி வைத்திருக்கிறான் போல என்று நினைத்து இருந்த போதையில் நேராக அமர்ந்து அவள் முகத்தைப் பார்த்தபடி அவனது கண்கள் மங்கலாக தெரிந்ததால் “யாரு டி நீ? நீ என்‌ ரூம்ல என்ன பண்ற? உன்னை அந்த படு டைரக்டர் அனுப்பி வெச்சானா?” என்று கேட்டான்.

“நல்லவேளை இவன் என்னை யாருன்னு அடையாளம் கண்டுபிடிக்கல. அந்த அளவுக்கு இவன் குடிச்சிருக்கான் போல.‌ இவன் இவனோட பங்கலால இருந்தா, நமக்கு இவனை பாக்குறதுக்கு சான்சே கிடைக்காது. அதான் இவன் சூட்டிங்க்கு வந்து இங்க தங்கி இருக்கிறது தெரிஞ்ச உடனே அந்த சான்சை வேஸ்ட் பண்ணிட கூடாதுன்னு ஏதோ ஒரு வேகத்துல கிளம்பி வந்தாச்சு. பட் இன்னைக்கு நமக்கு ஜாக்பாட் தான். நமக்காகவே இவன் நிதானம் தெரியாத அளவுக்கு குடிச்சு மாட்டையாகி வெயிட் பண்ணிட்டு இருந்து இருக்கான்!

நீ என் வலையில வந்து வசமா மாட்டிக்கிட்ட விஜய். இனிமே யாரு நினைச்சாலும் உன்னையும் என்னையும் பிரிக்க முடியாது. நீயே நினைச்சாலும் உன்ன என்கிட்ட இருந்து நான் போக விட மாட்டேன்.” என்று நினைத்து வில்லத்தனமாக புன்னகைத்த அந்த இளம் பெண் தனது ஆள் காட்டி விரலால் அவனது முகத்தில் கோலம் போட்டவாறு “நான் யாருன்னு உனக்கு தெரியலையா? நான் இன்னைக்கு உன்னோட இந்த லோன்லி நைட்டை ஸ்பெஷலா மாத்தறதுக்காக வந்திருக்கேன் ஹனி!” என்றபடி ‌ தனது மென்மையான விரல்களை அவனுடைய வெற்று மார்பில் மேயவிட்டாள்.


ஏற்கனவே போதையில் இருந்த அவனை அவளுடைய மென்மையான தொடுகை மெல்ல மெல்ல சூடேற்ற தொடங்கிவிட, உடனே அவன் அவளுடைய இடுப்பை பிடித்து அவளை தன் பக்கம் இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டு அவளுடைய ரோஜாப்பூ இதழ்களை வன்மையாக சிறை செய்தான்.

அதற்காகவே காத்திருந்ததைப் போல தானும் அவனுடைய இதழ்களை கவ்விக் கொண்ட அந்த இளம் பெண் அவனது தலை முடியை இறுக்கமாக பிடித்து அவனை தன்னோடு சேர்த்து இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

கிட்டத்தட்ட ஐந்து நிமிடம் வரை தொடர்ந்து அவளுடைய இதழ்களை தன் பற்களால் கடித்து இழுத்து ஆசை தீர சுவைத்த விஜய் அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்து மூச்சு வாங்கினான். அவனுடைய சூடான மூச்சுக்காற்று அவளது சிவந்த காதுகளில் பட்டுக் கொண்டு இருந்தது.

“அவ்ளோ தான் பையன் சிக்கிட்டான்.. உன் வீக்னெஸ் இது தான்னு எனக்கு நல்லா தெரியும் விஜய். இப்படி ஒரு நைட் உன் கூட ஸ்டே பண்ண சான்ஸ் கிடைக்குமான்னு தான் இத்தனை நாளா நான் உன் பின்னாடி சுத்தி சுத்தி வந்துட்டு இருந்தேன். அது தெரிஞ்சு நீ என்னை உன் கிட்ட சேர்க்காமலே இருந்தல்ல.. இன்னைக்கு பாரு.. நான் உன்னை ஈசியா என் வளையில விழ வச்சுட்டேன். இந்த ஒரு நாள் நைட் நமக்குள்ள நடக்கிறத வச்சு நான் உன் லைஃப்ல எப்படி எல்லாம் விளையாட போறேன்னு வெயிட் பண்ணி பாரு பேபி! I know you don't like it! But I want you!” என்று நினைத்து வில்லத்தனமாக புன்னகைத்த அந்த இளம் பெண் அவன் மேலே தனது இரண்டு கால்களையும் போட்டு அவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டு அவன் முகத்தை தன் நெஞ்சல் சாய்த்து வைத்து பளிச்சென்று அவன் முகம் தெரியும்படி அவனை கொஞ்சம் திருப்பி அவனுடன் அவள் நெருக்கமாக இருப்பதைப்போல சில செல்ஃப்பி போட்டோக்களை எடுத்துக் கொண்டாள்.

அவளது நெருக்கமும், அவனது உடலில் இருந்து வந்து கொண்டிருந்த அவளுடைய பர்ஃபியூமின் மனமும் அவனை ஏதோ செய்ய, அவனுடைய தலை முதல் கால் வரை மின்சாரம் பாய்ந்ததைப் போல உணர்ந்த விஜயின் பூனை மயிர்கள் எல்லாம் நட்டுக் கொண்டு நின்றது.‌ அவன் அடித்த சரக்கு வேறு அதன் வேலையை உள்ளுக்குள் இருந்து சிறப்பாக செய்து அவனை தூண்டி விட, அவளை அப்படியே அந்த சோபாவில் தள்ளிய விஜய் அவள் மீது படர்ந்தான்.

அவள் எப்போது விஜயை காண வந்தாலும் தனது உடல் அழகு கவர்ச்சியாகவும் அதேசமயம் நேர்த்தியாகவும் தெரியும்படி கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் ஆடைகளை அணிந்து கொண்டு அவனை மயக்கம் எண்ணத்திலேயே வருவாள். அதனால் அதை சொல்லியே அவளை திட்டி விஜய் துரத்தி விடுவான். அதை மனதில் வைத்து இப்போது அவனிடம் எப்படியாவது நல்லவளை போல நடித்து பேசி அவன் மனதில் இடம் பிடிக்க வேண்டும் என்று நினைத்து வந்திருந்த அந்த இளம் பெண் அழகாக புடவை கட்டி சிம்பிளாக மேக்கப் செய்து வழக்கத்தை விட கூடுதல் அழகில் இருந்தாள்.

அவள் கட்டியிருந்த சிவப்பு நிற ஃபேன்ஸி சாரி அவளை பேரழகியாக காட்டியது. இப்போது அவளை சோபாவில் தள்ளி அவள் மீது தன் மொத்த உடலையும் போட்டுக் கொண்டு படுத்து கிடந்த விஜய் அவளது கழுத்தோரம் தனது இதழ்களை பதித்தவாறு அப்படியே அவளுடைய மேல் அங்கங்களில் தன் கைகளை பரவ விட்டு கீழே வந்து அவளுடைய புடவையை விலக்கி அவளது தட்டையான வெள்ளை நிற வெள்ளை போன்ற வயிற்றில் தன் இதழ்களைப் பதித்தான்.

அப்படி குளோசப்பில் அவளுடைய நேவலை பார்த்த விஜய்க்கு அவனுடைய உடல் முழுவதும் தீப்பிடிப்பதை போல இருக்க, உள்ளுக்குள் இருந்ததெல்லாம் நட்டுக் கொண்டது. இந்த விஷயத்தில் மட்டும் தனது காம தாகம் ‌ அதன் எல்லையை கடந்து அவனை பரவசமடைய செய்யும்போது, தான் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்று கூட உணராமல் அந்த போதைக்கு விஜய் அடிமை ஆகி விடுவான்.

இப்போதும் அப்படித்தான் நடந்தது. அவள் உடலில் இருந்து வந்த பழக்கமான நறுமணம் தயக்கமின்றி அவனை அவளிடம் அத்துமீற சொல்லி தூண்டியது. அதனால் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவளுடைய உடமையை உறுதி எரிந்த விஜய் அவள் யார் என்று கூட பார்க்காமல் அவளை மேல ஆட்கொள்ள தொடங்கினான்.

அவனது ஆரடி உயரத்திற்கு அந்த சோபா மிகவும் சின்னதாக இருந்ததால் அவளுடன் அனைத்தையும் செய்ய அவனுக்கு அது வசதியாக இருக்கவில்லை. அதனால் அவளை வெறும் பிளவுஸ் மற்றும் இன்ஸ்கர்ட் உடன் தூக்கிக் கொண்டு தனது பெட்டிற்க்கு சென்ற விஜய் அவளை அங்கே போட்டுவிட்டு அவன் அணிந்து இருந்த ஒரே ஒரு ட்ரவுசரையும் கழட்டி தூக்கி எறிந்து விட்டு அவள் மீது பாய்ந்தான்.

அடுத்த இரண்டாவது நொடியில் அவளுடைய மீதம் இருந்த ஆடைகள் எல்லாம் அவனால் கிழிக்கப்பட்டு அங்கும் இங்குமாக தூக்கி எறியப்பட்டது. அவன் அவளுக்குள் தன்னை செலுத்தி அவளை உணரத் தொடங்கி இருக்க, அவளது ஆஆஆஆ...ஆஆஆஆ.. ஸ்ஸ்ஸ்ஹஹஹ.. என்ற இன்ப முனகல் ஒலிகள் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. அவள் போட்ட சத்தத்தை கேட்க கேட்க அவனது உடல் முழுவதும் காம வேட்டை அதிகரிக்க, வெறி பிடித்தவனாக மாறி அவளை விதவிதமாக ஆட்கொண்டான் விஜய்.

அப்படியே இரண்டு மூன்று மணி நேரங்கள் கடக்க, அவர்கள் இருவருமே சோர்வானார்கள். ஏற்கனவே போதையில் இருந்த விஜய் இப்போது செய்த வேலையில் மொத்தமாக தனது உடம்பில் இருந்த சக்திகள் அனைத்தும் வடிந்து விட்டது போல களைப்பாக அப்படியே பெட்டில் படுத்து அவளை அணைத்துக் கொண்டு தன் கண்களை மூடி உறங்கினான். அப்போது கூட கனவிலும் அவனுக்கு ப்ரியாவுடன் அவன் செலவிட்ட அழகிய தருணங்கள் தான் காட்சியாக ஓடியது.

அதனால் போதையிலும் தூக்கத்திலும் கூட அவன் பிரியா பிரியா என்று அவள் பெயரையே சொல்லி புலம்பிக் கொண்டே இருந்தான். அதைக் கண்டு எரிச்சல் அடைந்த அந்த இளம் பெண், “இவன் அவ பேர சொன்னாலே அத கேட்கும்போது அப்படியே எனக்கு வர்ற கோபத்துக்கு இவனை சப்பு சப்புன்னு அப்பலாம் போல இருக்கு! ஆளையும் மூஞ்சியையும் பாரு!” என்று முனுமுனுத்தாள்‌. அப்போது அவனது முகம் அவள் முகத்திற்கு வெகு அருகில் இருந்ததால் பச்சை குழந்தை இதே போல மாசு மருவற்று மென்மையாக இருந்த அவனுடைய முகத்தையும், பால் நிறத்தில் ஆஜானு பாகவாக இருந்த அவனுடைய கட்டுக்கோப்பான ஆடை இல்லா ‌ தேகத்தையும் தன் கண்களால் ஒரு நொடி அளவெடுத்தாள்.

பின் அவனது கன்னங்களை லேசாக வருடி அவனுக்கு ஒரு ஃப்பிளையிங் கிஸ் கொடுத்துவிட்டு, “இந்த faceக்கு எந்த குறைச்சலும் இல்லை தான்.” என்றவள், தன் பார்வையை அப்படியே கீழே கொண்டு சென்றுவிட்டு குறும்பாக புன்னகைத்து ‌“மத்ததுக்கும் எந்த குறைச்சலும் இல்ல. நீதான் ‌ஆக்டர் ஆச்சே.. உன்னோட physical appearanceஐ maintain பண்றதுக்கு உனக்கு யாராவது சொல்லித் தரணுமா என்ன? பாக்குறதுக்கு செம ஹாட்டா இருக்க டா நீ.. இவ்ளோ ஹாண்ட்ஸாமா இருக்கிற உன்னை யாருக்கு தான் பிடிக்காது? உன்ன பார்த்த உடனே இந்த அழகுல தான் நான் மயங்கிட்டேன். Wealth, attractive physic, dominant nature, seductive eyes, popularity powerன்னு உன் கிட்ட எல்லாமே இருக்கு. அப்போ இவ்வளவும் இருக்கிற நீ என் கூட தான் இருக்கணும். என் கூட மட்டும் தான் இருக்கணும். உன்னை நான் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன் விஜய்.” என்று நினைத்து விளத்தனமாக தனது இதழ்களை கோணலாக வளைத்து அவனைப் பார்த்து புன்னகைத்தாள்‌.

-காதல் மலரும் 🌹
 

Author: thenaruvitamilnovels
Article Title: நாயகன்-22
Source URL: Thenaruvi Tamil Novels-https://thenaruvitamilnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.